தலைச்சங்கம்
thalaichangkam
கடல்கொள்ளப் பட்ட தென்மதுரையில் இருந்ததாகச் சொல்லப்படும் முதலாந் தமிழ்ச்சங்கம். (இறை. 1, உரை.) The earliest Sangam, first of the three ancient Tamil academies, said to have flourished at South Maturai now under sea;
Tamil Lexicon
, ''s.'' The first college at Madura in former times, containing the sixty-four persons.
Miron Winslow
talai-c-caṅkam,
n. id. +.
The earliest Sangam, first of the three ancient Tamil academies, said to have flourished at South Maturai now under sea;
கடல்கொள்ளப் பட்ட தென்மதுரையில் இருந்ததாகச் சொல்லப்படும் முதலாந் தமிழ்ச்சங்கம். (இறை. 1, உரை.)
DSAL