சற்காரியவாதம்
satrkaariyavaatham
தோற்றத்திற்கு முன்னும் காரியப்பொருள் , காரணப் பொருள்களில் உள்ளது என்னும் கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்பத்திக்கு முன்னும் காரியப்பொருள் காரணப்பொருளில் உள்ளது என்னுங் கொள்கை. (சி.போ. பா. 1,2, பக். 64.) Doctrine of causation according to which an effect is held to exist in its cause;
Tamil Lexicon
caṟ-kāriya-vātam,
n. id. + kārya +. (Phil.)
Doctrine of causation according to which an effect is held to exist in its cause;
உற்பத்திக்கு முன்னும் காரியப்பொருள் காரணப்பொருளில் உள்ளது என்னுங் கொள்கை. (சி.போ. பா. 1,2, பக். 64.)
DSAL