அசற்காரியவாதம்
asatrkaariyavaatham
உற்பத்திக்கு மூலம் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்பத்திக்குமுன் இல்லமலே காரியந் தோன்றுமென்னுங் கொள்கை. (சித். மர. கண். 11.) Creationistic doctrine of causation according to which the effect does not exist before its production;
Tamil Lexicon
a-caṟ-kāriya-vātam
n. id.+.
Creationistic doctrine of causation according to which the effect does not exist before its production;
உற்பத்திக்குமுன் இல்லமலே காரியந் தோன்றுமென்னுங் கொள்கை. (சித். மர. கண். 11.)
DSAL