Tamil Dictionary 🔍

சர்வதோபத்திரம்

sarvathopathiram


. 1. A fantastic metrical composition. See சருப்பதோபத்திரம். (தண்டி. 95, உரை.) எல்லாப்பக்கங்களிலும் போர் புரியுமாறு அமைக்கப்பட்ட விபூகவகை. 2. Array of an army with fronts in all directions;

Tamil Lexicon


Carvatōpattiram,
n. Sarvatō-bhadra.
1. A fantastic metrical composition. See சருப்பதோபத்திரம். (தண்டி. 95, உரை.)
.

2. Array of an army with fronts in all directions;
எல்லாப்பக்கங்களிலும் போர் புரியுமாறு அமைக்கப்பட்ட விபூகவகை.

DSAL


சர்வதோபத்திரம் - ஒப்புமை - Similar