Tamil Dictionary 🔍

சருப்பதோபத்திரம்

saruppathopathiram


மிறைக்கவியில் ஒன்று ; பல நிறப் பொடிகொண்டு இடும் கோலம் ; எல்லாப்பக்கங்களிலும் போர்புரியுமாறு அமைக்கப்பட்ட படைவகுப்பு முறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சதுரமொன்றில் 64 அறைகள் அமைத்து அவற்றில் 32 எழுத்துள்ள செய்யுளை இருமுறை எழுதிச் சதுரத்தின் எந்த சதுரத்தின் எந்தழகத்தினின்று தொடங்கினும் அது படிக்கவரும்படி அமைக்கப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை). 1. A fancy verse of 32 letters which, when entered twice in a square of 64 compartments, will read identically from any corner of the squre; . 2. See சர்வதோபத்திரம், 2. போர்யூகஞ் சருப்பதோபத்திரமாக வணிசெய்து (பாரத. ஒன்பதாம். 10). பலநிறப்பொடிகளைக்கொண்டு ஒமகுண்டத்திற்கு முன்பாக இடும் கோலம். நுண்பொடிகடொக்க பன்னிறச் சருப்பதோபத்திரந் துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 24). 3. Figure drawn with powers of varied colours on the floor of a sacrificial ground;

Tamil Lexicon


, [caruppatōpattiram] ''s.'' A kind of stanza so contrived, as to convey a meaning, whether the lines be read backwards, forwards, or in several other directions. (See மிறைக்கவி); [''ex'' சர்வதம், in every side.] (தண்டி.) W. p. 99. SARVVA TOBHADRA.

Miron Winslow


carupatōpattiram
n. saravatōbhadra.
1. A fancy verse of 32 letters which, when entered twice in a square of 64 compartments, will read identically from any corner of the squre;
சதுரமொன்றில் 64 அறைகள் அமைத்து அவற்றில் 32 எழுத்துள்ள செய்யுளை இருமுறை எழுதிச் சதுரத்தின் எந்த சதுரத்தின் எந்தழகத்தினின்று தொடங்கினும் அது படிக்கவரும்படி அமைக்கப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை).

2. See சர்வதோபத்திரம், 2. போர்யூகஞ் சருப்பதோபத்திரமாக வணிசெய்து (பாரத. ஒன்பதாம். 10).
.

3. Figure drawn with powers of varied colours on the floor of a sacrificial ground;
பலநிறப்பொடிகளைக்கொண்டு ஒமகுண்டத்திற்கு முன்பாக இடும் கோலம். நுண்பொடிகடொக்க பன்னிறச் சருப்பதோபத்திரந் துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 24).

DSAL


சருப்பதோபத்திரம் - ஒப்புமை - Similar