Tamil Dictionary 🔍

சரோருகன்

saroarukan


தாமரையினின்று தோன்றிய பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தாமரையினின்று தோன்றியவன்] பிரமன். கமலமென் பொகுட்மேலிய வரசரோருகன் (கம்பரா. திருவவ.5). Brahmā as born in lotus;

Tamil Lexicon


, ''s.'' Brahma--as கமலயோ னி, பங்கையன், &c.

Miron Winslow


carōrukaṉ
n. id.
Brahmā as born in lotus;
[தாமரையினின்று தோன்றியவன்] பிரமன். கமலமென் பொகுட்மேலிய வரசரோருகன் (கம்பரா. திருவவ.5).

DSAL


சரோருகன் - ஒப்புமை - Similar