Tamil Dictionary 🔍

சரியையில்ஞானம்

sariyaiyilgnyaanam


சிவபெருமானைக் குறித்த தியானபாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபெருமானைக் குறித்த தியான பாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி. (சி. போ. பா. 8, 1, பக்.357.) (šaiva.) Ecstatic state in the meditation of Siva;

Tamil Lexicon


Cariyaiyil-njāṉam,
n. சரியை +.
(šaiva.) Ecstatic state in the meditation of Siva;
சிவபெருமானைக் குறித்த தியான பாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி. (சி. போ. பா. 8, 1, பக்.357.)

DSAL


சரியையில்ஞானம் - ஒப்புமை - Similar