சரிகமபதநி
sarikamapathani
ஏழு சுரங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்தஸ்வரம். சரிகமபதநிப் பாடல் (பாரத. இந்திரப்பிர. 42). The seven notes of the gamut;
Tamil Lexicon
சத்தசுரங்களி னட்சரம்
Na Kadirvelu Pillai Dictionary
Carikamapatani,
n.
The seven notes of the gamut;
சப்தஸ்வரம். சரிகமபதநிப் பாடல் (பாரத. இந்திரப்பிர. 42).
DSAL