Tamil Dictionary 🔍

சரவணபவன்

saravanapavan


சரவணப்பொய்கையில் பிறந்த முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சரவணப்பொய்கையிற் பிறந்தவன்] முருகக்கடவுள். சரவணத்தின் பாங்கரின் வருதலாலே சரவணபவனென்றானான். (கந்தபு. திருவிளை. 16). Skanda, as born in caravaṇa-p-poykai;

Tamil Lexicon


கந்தன்.

Na Kadirvelu Pillai Dictionary


--சரவணோற்பவன், ''s.'' Skanda--as born and brought up in the சரவணம் pond; [''ex'' பவம் and உற்பவம், birth.]

Miron Winslow


caravaṇa-pavaṉ,.
n. id. +.
Skanda, as born in caravaṇa-p-poykai;
[சரவணப்பொய்கையிற் பிறந்தவன்] முருகக்கடவுள். சரவணத்தின் பாங்கரின் வருதலாலே சரவணபவனென்றானான். (கந்தபு. திருவிளை. 16).

DSAL


சரவணபவன் - ஒப்புமை - Similar