Tamil Dictionary 🔍

சரராசி

sararaasi


மங்கலமாகக் கருதப்படும் மேழம் , கடகம் , துலை , சுறவம் என்னும் இராசிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரயாண முதலியவற்றுக்குச் சுபகாலமாகக் கொள்ளப்படும் மேடம், கற்கடகம், துலாம், மகரம் என்னும் இராசிகளுள் ஒன்று. (விதான. மரபி. 5, உரை.) (Astrol.) One of the four signs of the zodiac, viz., mēṭam, kaṟkaṭakam, tulām, makaram, auspicious for activities involving movement;

Tamil Lexicon


, ''s. [in astrol.]'' Four signs of the zodiac auspicious to movements- such as setting out on a journey, &c.; the four being Aries, Cancer, Scorpio and Pisces. See இராசி.

Miron Winslow


Cara-rāci,
n. Cara+rāši.
(Astrol.) One of the four signs of the zodiac, viz., mēṭam, kaṟkaṭakam, tulām, makaram, auspicious for activities involving movement;
பிரயாண முதலியவற்றுக்குச் சுபகாலமாகக் கொள்ளப்படும் மேடம், கற்கடகம், துலாம், மகரம் என்னும் இராசிகளுள் ஒன்று. (விதான. மரபி. 5, உரை.)

DSAL


சரராசி - ஒப்புமை - Similar