Tamil Dictionary 🔍

சலராசி

salaraasi


கடல்நீரோடு தொடர்புடைய நண்டு , மீன் முதலியவற்றின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (பிங்.) 1. Sea, ocean; [நீரோடு சம்பந்தமுடையது[ கடக மீன முதலிய இராசி. 2. Signs of the zodiac as kaṭakam, mīṉam, as connected with water;

Tamil Lexicon


, ''s.'' The sea, ocean, a collec tion of water, கடல்; [''ex'' இராசி, collection.]

Miron Winslow


cala-rāci,
n. id. + rāši.
1. Sea, ocean;
கடல். (பிங்.)

2. Signs of the zodiac as kaṭakam, mīṉam, as connected with water;
[நீரோடு சம்பந்தமுடையது[ கடக மீன முதலிய இராசி.

DSAL


சலராசி - ஒப்புமை - Similar