சரட்டட்டிகை
sarattattikai
பொற்கயிற்றில் பதக்கங் கட்டிய கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொற்சரடு செய்து பட்டையாகத் தட்டப்பட்டுப் பதக்கங்கட்டிய கழுத்தணிவகை. Necklace of gold threads with a patakkam pendant;
Tamil Lexicon
Caraṭṭaṭṭikai,
n. சரடு + அட்டிகை.
Necklace of gold threads with a patakkam pendant;
பொற்சரடு செய்து பட்டையாகத் தட்டப்பட்டுப் பதக்கங்கட்டிய கழுத்தணிவகை.
DSAL