Tamil Dictionary 🔍

சரசரப்பு

sarasarappu


ஒலிக்கை ; சுரசுரப்பு ; மொருமொரு வென்றிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலிக்கை. 1. Rustling; மோருமோருவென்றிருக்கை. 2. Rustling, as of starched cloth; சுரசுரப்பு. உகிர் ... சரசரப் பகன்றாலங்கவை நல்ல (திருவிளை. வேல்வளை. 37). 3. Roughness of surface or edge;

Tamil Lexicon


, ''v. noun.'' Rustling in gene ral. 2. ''[loc.]'' Rustling of cloth, முரமுரப்பு. 3. ''(R.)'' Roughness of the surface or edge, சொரசொரப்பு.

Miron Winslow


Caracarappu,
n. சரசர-
1. Rustling;
ஒலிக்கை.

2. Rustling, as of starched cloth;
மோருமோருவென்றிருக்கை.

3. Roughness of surface or edge;
சுரசுரப்பு. உகிர் ... சரசரப் பகன்றாலங்கவை நல்ல (திருவிளை. வேல்வளை. 37).

DSAL


சரசரப்பு - ஒப்புமை - Similar