Tamil Dictionary 🔍

சம்ரம்பம்

samrampam


பரபரப்பு.கிரியாசத்தி சம்ரம்பத்தோடு அகங்காரங் கிளம்பி. (சி. சி. 2, 62, ஞானப்.). Activity; முயச்சி. (அஷ்டப்பிர. 80.) Diligence;

Tamil Lexicon


s. activity, பரபரப்பு.

J.P. Fabricius Dictionary


camrampam,
n. sam-rambha.
Activity;
பரபரப்பு.கிரியாசத்தி சம்ரம்பத்தோடு அகங்காரங் கிளம்பி. (சி. சி. 2, 62, ஞானப்.).

camrampam
n. samrambha.
Diligence;
முயச்சி. (அஷ்டப்பிர. 80.)

DSAL


சம்ரம்பம் - ஒப்புமை - Similar