Tamil Dictionary 🔍

சம்மதி

sammathi


உடன்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனியேகச் சம்மதியின்றேல் (சிவரக. கணபதியு.10). See சம்மதம்,

Tamil Lexicon


VI. v. i. consent, agree, concur, சம்மதப்படு; v. t. esteem, approve, நன்குமதி. சம்மதிப்பு, v. n. consenting. சம்மதிப்பிக்க, to cause to consent. சம்மதிபத்திரம், deed of agreement.

J.P. Fabricius Dictionary


, [cammati] ''s.'' Consent, agreement, appro val, compliance, அங்கீகரிப்பு; [''ex'' மதி, mind.] W. p. 95. SAMMATI. ''(c.)''

Miron Winslow


cammati,
n. sam-mati.
See சம்மதம்,
தனியேகச் சம்மதியின்றேல் (சிவரக. கணபதியு.10).

DSAL


சம்மதி - ஒப்புமை - Similar