சம்பா
sampaa
ஓர் உயர்ந்த நெல் வகை ; மிளகு , சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம் ; ஒரு விளையாட்டு ; தாயவகை ; நால் விரலளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்தர நெல்வகை. (மலை.) 1. [T. sambāvulu, K. sambe, M. cambā.] A superior kind of paddy; மிளகு சீரகங் கலந்து சுவாமிக்கு நிவேதிக்கும் அன்ன்ம். 2. Boiled rice mixed with pepper powder, cumin, etc., offered to deity in temples; வட்டமாகக் கோடுகிழித்து நான்கு சிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு. 1. A game with four little shells on circles drawn on a board or on the ground; ஆட்டக்காயின் தாயவகை. 2. One of the fails of shells in the campā game; நால் விரலளவு. 3. [K. jambu.] Breadth of four fingers, hand-breadth;
Tamil Lexicon
s. paddy of superior quality, சம்பாநெல்; 2. a kind of game; 3. boiled rice mixed with ghee & pepper powder & cumin; 4. a breadth of 4 fingers.
J.P. Fabricius Dictionary
[cmpā ] --சம்பாநெல், ''s.'' A superior kind of rice, sown commonly in July and afterwards transplanted, of which there are different varieties, ஓர்நெல்.
Miron Winslow
campā,
n. cf. šamb.
1. [T. sambāvulu, K. sambe, M. cambā.] A superior kind of paddy;
உயர்தர நெல்வகை. (மலை.)
2. Boiled rice mixed with pepper powder, cumin, etc., offered to deity in temples;
மிளகு சீரகங் கலந்து சுவாமிக்கு நிவேதிக்கும் அன்ன்ம்.
campā,
n. (W.)
1. A game with four little shells on circles drawn on a board or on the ground;
வட்டமாகக் கோடுகிழித்து நான்கு சிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு.
2. One of the fails of shells in the campā game;
ஆட்டக்காயின் தாயவகை.
3. [K. jambu.] Breadth of four fingers, hand-breadth;
நால் விரலளவு.
DSAL