Tamil Dictionary 🔍

சம்பந்தசரணாலயர்

sampandhasaranaalayar


campanta-caraṅālayar,
n.
1. Maternal uncle of Tiru-njāṉa-campanta-mūrtti-nāyanar;
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் நல்லம்மான்.

2. The author of Kantapurāṇa-c-curukkam, 16th c.;
16ம் நூற்றாண்டில் கந்தபுராணச்சுருக்கம் இயற்றிய ஆசிரியர்.

DSAL


சம்பந்தசரணாலயர் - ஒப்புமை - Similar