சம்பந்தங்கலத்தல்
sampandhangkalathal
பிள்ளைகள் திருமணத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
மக்களது விவாகத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல். Colloq. To contract relationship, as parents by marriage of their children;
Tamil Lexicon
campantaṅ-kala-,
v. intr. சம்பந்தம்+.
To contract relationship, as parents by marriage of their children;
மக்களது விவாகத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல். Colloq.
DSAL