சம்பங்கூடு
sampangkoodu
சம்பங்கோரையாலோ தென்னையோலையாலோ செய்த கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பங்கோரையாற் செய்த கொங்காணி. (W.) A covering for the head and shoulders, made of plaited sedge;
Tamil Lexicon
--சம்பங்கூடை, ''s.'' A kind of basket, made of rushes. 2. ''[loc.]'' A covering for the head and shoulders, of plaited sedge, சம்பைக்கொங்காணி.
Miron Winslow
campaṅ-kūṭu,
n. id.+. [ T. tjammugūda.]
A covering for the head and shoulders, made of plaited sedge;
சம்பங்கோரையாற் செய்த கொங்காணி. (W.)
DSAL