Tamil Dictionary 🔍

சமையமண்டபம்

samaiyamandapam


அரசன் காட்சியளிக்கு மண்டபம். சமையமண்டப நிறைந்திருந்த திரிசங்குமைந்தனை (அரிச். பு. வேட்டஞ்செய். 16). Audience chamber of a king;

Tamil Lexicon


camaya-maṇṭapam
n. samaya+.
Audience chamber of a king;
அரசன் காட்சியளிக்கு மண்டபம். சமையமண்டப நிறைந்திருந்த திரிசங்குமைந்தனை (அரிச். பு. வேட்டஞ்செய். 16).

DSAL


சமையமண்டபம் - ஒப்புமை - Similar