Tamil Dictionary 🔍

சமுத்திராப்பழம்

samuthiraappalam


குந்தளப்பழம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழைத்தீவுகளினின்று மருந்தின்பொருட்டுக் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குந்தளப்பழம். (W.) A medicinal fruit said to have been brought to India from the eastern islands;

Tamil Lexicon


, ''s.'' A medicinal fruit; sea-fruit, said to be brought to India from the eastern islands, கொந்தளப்பழம்.

Miron Winslow


Camuttirā-p-paḻam,
n. Samudra +. [M. Samudrappḻam.]
A medicinal fruit said to have been brought to India from the eastern islands;
கீழைத்தீவுகளினின்று மருந்தின்பொருட்டுக் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குந்தளப்பழம். (W.)

DSAL


சமுத்திராப்பழம் - ஒப்புமை - Similar