Tamil Dictionary 🔍

சமுத்திரப்பச்சை

samuthirappachai


ஒரு மருந்துக்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சமுத்திரப்பாலை

Tamil Lexicon


ஒரு பூண்டு

Na Kadirvelu Pillai Dictionary


--சமுத்திராப்பச்சை, ''s.'' A fragrant plant, Mentha zeylan, ஓர்பூண்டு.

Miron Winslow


Camuttira-p-paccai,
n. id. +. [M. samudrappacca.]
See சமுத்திரப்பாலை
.

DSAL


சமுத்திரப்பச்சை - ஒப்புமை - Similar