Tamil Dictionary 🔍

சமுதாயவாதி

samuthaayavaathi


மக்கள் நலனுக்காக உழைப்பவன் ; மனம் புத்தி முதலிய அகச் சமுதாயத்தாலும் , நிலம் நீர் முதலிய புறச் சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்த மதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம் புத்தி முதலிய அகச்சமுதாயத்தாலும், நிலம் நீர்முதலிய புறச்சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்தமதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும். (சி. போ. பா. அவை. பக். 40.) A school of Buddhistic philosophers who hold that the world is nothing but a collection of mental elements, as maṉacu, putti, etc., and material elements like earth, water, air, light, etc.;

Tamil Lexicon


Camutāya-vāti,
n. id. +.
A school of Buddhistic philosophers who hold that the world is nothing but a collection of mental elements, as maṉacu, putti, etc., and material elements like earth, water, air, light, etc.;
மனம் புத்தி முதலிய அகச்சமுதாயத்தாலும், நிலம் நீர்முதலிய புறச்சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்தமதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும். (சி. போ. பா. அவை. பக். 40.)

DSAL


சமுதாயவாதி - ஒப்புமை - Similar