சமயவாதி
samayavaathi
தன் சமயமே உயர்ந்ததென வாதிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் சமயத்தை நிறுவும் பொருட்டு வாதிப்பவன்.சமயவாதிக டத்த மதங்களை (திருவாச. 4, 52). Exponent of a religion;
Tamil Lexicon
மதானுசாரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A disputant for religion. 2. A professor of religion.
Miron Winslow
camaya-vāti,
n. id. +.
Exponent of a religion;
தன் சமயத்தை நிறுவும் பொருட்டு வாதிப்பவன்.சமயவாதிக டத்த மதங்களை (திருவாச. 4, 52).
DSAL