Tamil Dictionary 🔍

சமிதைக்கிரிகை

samithaikkirikai


மந்திரபூர்வமாகச் சமித்துக்களை அக்கினியிலிட்டு வேள்வி செய்யுஞ் செயல். சமிதைக்கிரிகை சால் புளிக் கழிப்பி (பெருங். இலாவாண. 3, 81). Act of kindling sacred fire by throwing camitai into sacrificial pit with appropriate mantras;

Tamil Lexicon


Camitai-k-kirikai,
n. id. + kriyā.
Act of kindling sacred fire by throwing camitai into sacrificial pit with appropriate mantras;
மந்திரபூர்வமாகச் சமித்துக்களை அக்கினியிலிட்டு வேள்வி செய்யுஞ் செயல். சமிதைக்கிரிகை சால் புளிக் கழிப்பி (பெருங். இலாவாண. 3, 81).

DSAL


சமிதைக்கிரிகை - ஒப்புமை - Similar