Tamil Dictionary 🔍

நியமக்கிரிகை

niyamakkirikai


சாஸ்திரம் விதித்த அனுஷ்டானம். நீர்க்கட னாற்றிய நியமக்கிரிகையன் (பெருங். உஞ்சைக். 53, 92). Duties enjoined by šastras

Tamil Lexicon


niyama-k-kirikai,
n. id.+.
Duties enjoined by šastras
சாஸ்திரம் விதித்த அனுஷ்டானம். நீர்க்கட னாற்றிய நியமக்கிரிகையன் (பெருங். உஞ்சைக். 53, 92).

DSAL


நியமக்கிரிகை - ஒப்புமை - Similar