சமயலங்கனம்
samayalangkanam
மதக்கோட்பாட்டை மீறுகை. சமயலங்கனமுந் தெய்வ நிந்தையுஞ் செய்தனர் (பெரியபு. திருநாவுக். 83) Transgression of religious principles;
Tamil Lexicon
camaya-laṅkaṉam,
n. id. + laṅghana.
Transgression of religious principles;
மதக்கோட்பாட்டை மீறுகை. சமயலங்கனமுந் தெய்வ நிந்தையுஞ் செய்தனர் (பெரியபு. திருநாவுக். 83)
DSAL