செம்பால்
sempaal
காண்க : சுரோணிதம் ; சரிபாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செம்பாதி. செம்பால் வாரம் சிறுமைக்கெல்லை (தொல். பொ. 463). . 2. Blood in the womb causing pregnancy; See சுரோணிதம். (பிங்.) இரத்தம். செம்பா லிறைச்சி திருந்த மனை செய்து (திருமந். 461). 1. Blood ;
Tamil Lexicon
இரத்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Blood, இரத்தம். (சது.) Compare சீம்பால்.
Miron Winslow
cem-pāl,
n. id. + பால்.
1. Blood ;
இரத்தம். செம்பா லிறைச்சி திருந்த மனை செய்து (திருமந். 461).
2. Blood in the womb causing pregnancy; See சுரோணிதம். (பிங்.)
.
cem-pāl,
n. id. + பால்.
See செம்பாதி. செம்பால் வாரம் சிறுமைக்கெல்லை (தொல். பொ. 463).
.
DSAL