சமனிலைமருட்பா
samanilaimarutpaa
வெண்பாவடியும் ஆசிரியப்பாவடியும் ஒத்துவரும் மருட்பாவகை. (இலக்.வி.749, உரை.) variety of maruṭpā in which the lines in veṇpā and āciriyam metres are balanced;
Tamil Lexicon
camaṉilai-maruṭpā,
n. சமன் + நிலை +.
variety of maruṭpā in which the lines in veṇpā and āciriyam metres are balanced;
வெண்பாவடியும் ஆசிரியப்பாவடியும் ஒத்துவரும் மருட்பாவகை. (இலக்.வி.749, உரை.)
DSAL