சமனாகத்தாக்குதல்
samanaakathaakkuthal
யாழில் பண்களை வலியவும் மெலியவும் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழிற் பண்களை வலியவும் மெலியவுமாகத் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல். (பரிபா.19, 42, உரை.) (Mus.) To produce a uniformly mellow tone on a musical instrument;
Tamil Lexicon
camaṉ-āka-t-tākku-,
v. tr. சமன்+.
(Mus.) To produce a uniformly mellow tone on a musical instrument;
யாழிற் பண்களை வலியவும் மெலியவுமாகத் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல். (பரிபா.19, 42, உரை.)
DSAL