மத்தகங்குழிதல்
mathakangkulithal
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணிக்கக்குற்றங்களுளொன்று. மிகவுறு தராச மத்தகங் குழிதல் (திருவாலவா. 25, 14). A flaw in rubies;
Tamil Lexicon
mattakaṅ-kuḻital
n. id.+
A flaw in rubies;
மாணிக்கக்குற்றங்களுளொன்று. மிகவுறு தராச மத்தகங் குழிதல் (திருவாலவா. 25, 14).
DSAL