Tamil Dictionary 🔍

சமத்காரம்

samathkaaram


பேச்சுத்திறன் ; செய்யுள் நயம் ; தோற்றம் ; வனப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சுத்திறமை. 1.Cleverness, skill in speaking; வனைப்பு. (திவ். பெரியாழ். 3, 7, 8, ஜீ.) Charm; தோற்றம். சொரூபத்தியற் சமத்காரந்தான் (ஞானவா. வில்வ. 12). 3. Aspect, manifestation; செய்யுணயம். 2. Poetic charm;

Tamil Lexicon


s. cleverness or skill, சாமர்த்தியம். சமத்காரமாய்ப் பேச, to talk skilfully.

J.P. Fabricius Dictionary


camatkāram,
n. camat-kāra.
1.Cleverness, skill in speaking;
பேச்சுத்திறமை.

2. Poetic charm;
செய்யுணயம்.

3. Aspect, manifestation;
தோற்றம். சொரூபத்தியற் சமத்காரந்தான் (ஞானவா. வில்வ. 12).

camatkāram
n. camatkāra.
Charm;
வனைப்பு. (திவ். பெரியாழ். 3, 7, 8, ஜீ.)

DSAL


சமத்காரம் - ஒப்புமை - Similar