சபையிருத்துதல்
sapaiyiruthuthal
தகுதிக்குத்தக்கபடி சபையினரை உரிய இடத்தில் அமர்த்துதல். 1. To seat a company properly in order of rank சபையை ஒழுங்குபடச் செய்தல். 2. To Keep an assembly in order;
Tamil Lexicon
capai-y-iruttu-,
v. intr. id. +. (W.)
1. To seat a company properly in order of rank
தகுதிக்குத்தக்கபடி சபையினரை உரிய இடத்தில் அமர்த்துதல்.
2. To Keep an assembly in order;
சபையை ஒழுங்குபடச் செய்தல்.
DSAL