Tamil Dictionary 🔍

சபிண்டீகரணம்

sapinteekaranam


பிதிர்பூசை ; இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிர்க்களுக்குரிய கிரியை இறந்தவனுக்கும் உரிமையாதற் பொருட்டு பெரும்பாலும் இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யபடுஞ் சிராத்தம். (திருவானைக். கோச்செங்.15.) šrāddha, usually performed on the 12th day after death for the purpose of including the deceased among the manes;

Tamil Lexicon


பிகரர்பூசை.

Na Kadirvelu Pillai Dictionary


capiṇṭī-karaṇam,
n. sapiṇdī-karaṇa.
šrāddha, usually performed on the 12th day after death for the purpose of including the deceased among the manes;
பிதிர்க்களுக்குரிய கிரியை இறந்தவனுக்கும் உரிமையாதற் பொருட்டு பெரும்பாலும் இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யபடுஞ் சிராத்தம். (திருவானைக். கோச்செங்.15.)

DSAL


சபிண்டீகரணம் - ஒப்புமை - Similar