சபரி
sapari
இராமபிரானது அருள் பெற்றவளாக இராமாயணத்திற் கூறப்படும் ஒரு வேடப்பெண். A huntress-devotee who won the blessings of Srī Rāma; . See சபரியை. (வேதாரணி. இராமநாத.12.)
Tamil Lexicon
capari,
n. šabarī.
A huntress-devotee who won the blessings of Srī Rāma;
இராமபிரானது அருள் பெற்றவளாக இராமாயணத்திற் கூறப்படும் ஒரு வேடப்பெண்.
capari,
n.
See சபரியை. (வேதாரணி. இராமநாத.12.)
.
DSAL