Tamil Dictionary 🔍

சன்னியாசமுத்திரை

sanniyaasamuthirai


தண்டு , கமண்டலம் முதலிய துறவிகளுக்குரிய அடையாளங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்ட கமண்டல காஷாயங்களாகிய துறவிகட்குரிய அடையாளங்கள். (w.) Distinctive marks of a sannyāsin, as staff, water-pot, salmon-coloured cloth;

Tamil Lexicon


, ''s.'' The distinctive marks of the சன்னியாசி, viz.: the staff, the waterpot, an unshaven beard, dis hevelied locks, ochred clothes, &c.

Miron Winslow


caṉṉiyāca-muttirai,
n. id. +.
Distinctive marks of a sannyāsin, as staff, water-pot, salmon-coloured cloth;
தண்ட கமண்டல காஷாயங்களாகிய துறவிகட்குரிய அடையாளங்கள். (w.)

DSAL


சன்னியாசமுத்திரை - ஒப்புமை - Similar