சன்னிநரம்பு
sanninarampu
காலின் கட்டைவிரல் நரம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சன்னியை உண்டாக்கும் நரம்பு) காலின்கட்டைவிரல்நரம்பு. (w.) Nerves of the great toe, as causing lock-jaw when injured;
Tamil Lexicon
, ''s.'' Nerves of the great toe, which being injured are sometimes inflamed so as to produce lock-jaw.
Miron Winslow
caṉṉi-narampu,
n. சன்னி +.
Nerves of the great toe, as causing lock-jaw when injured;
[சன்னியை உண்டாக்கும் நரம்பு) காலின்கட்டைவிரல்நரம்பு. (w.)
DSAL