சன்னாவுளவுபயதன்மவிகலம்
sannaavulavupayathanmavikalam
உபயதன்மவிகலம் இரண்டனுள் தான் உள்ளதாகத் தன்கண் சாதனசாத்தியங்கள் இல்லனவாகக் கூறும் திட்டாந்தம். (மணி. 29, 365.) Fallacious example of a real existent object in which both cātaṉam, the middle term, and cāttiyam, the major term, are non-existent, one of two upayataṉma-vikalam, q.v.;
Tamil Lexicon
caṉṉā-v-uḷa-v-upaya-taṉma-vikalam,
n. sat+ஆ-+உள+ubhaya-dharma-vikala. (Log.)
Fallacious example of a real existent object in which both cātaṉam, the middle term, and cāttiyam, the major term, are non-existent, one of two upayataṉma-vikalam, q.v.;
உபயதன்மவிகலம் இரண்டனுள் தான் உள்ளதாகத் தன்கண் சாதனசாத்தியங்கள் இல்லனவாகக் கூறும் திட்டாந்தம். (மணி. 29, 365.)
DSAL