சந்நிதித்துவாரம்
sandhnithithuvaaram
கோயிற்கதவு தாளிட்டிருக்குங்கால் மூலவிக்கிரகத்தைத் தரிசிப்பதற்கு உதவியாகத் திருமதிலில் அமைக்கப்பட்ட புழை. Loc. Aperture in the wall of a temple through which the deity can be seen even when the door is shut ;
Tamil Lexicon
, ''s.'' An aperture in the wall of an idol temple through which the votary can see the image when the door is shut.
Miron Winslow
canniti-t-tuvāram,
n. சந்நிதி+.
Aperture in the wall of a temple through which the deity can be seen even when the door is shut ;
கோயிற்கதவு தாளிட்டிருக்குங்கால் மூலவிக்கிரகத்தைத் தரிசிப்பதற்கு உதவியாகத் திருமதிலில் அமைக்கப்பட்ட புழை. Loc.
DSAL