Tamil Dictionary 🔍

சந்துவிப்புருதி

sandhuvippuruthi


இடுப்பிலுண்டாங் கட்டிவகை. (W.) Cancer at the hip-joint;

Tamil Lexicon


ஒருசிலந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A cancer, or other virulent tumor at or near the hips. ''(Limited.)''

Miron Winslow


cantu-vippuruti
n. சந்து+.
Cancer at the hip-joint;
இடுப்பிலுண்டாங் கட்டிவகை. (W.)

DSAL


சந்துவிப்புருதி - ஒப்புமை - Similar