சந்திரகும்பம்
sandhirakumpam
சந்திரனை உத்தேசித்து மந்திரபூர்வமாக அமைந்துள்ள கும்பம். (W.) A sanctified water-pot dedicated to the moon;
Tamil Lexicon
வருணகலசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A sacred water-pot dedicated to the moon. See கும்பம்.
Miron Winslow
cantira-kumpam,
n. candra +.
A sanctified water-pot dedicated to the moon;
சந்திரனை உத்தேசித்து மந்திரபூர்வமாக அமைந்துள்ள கும்பம். (W.)
DSAL