சந்திரகாவி
sandhirakaavi
செங்காவிமண் ; சிவப்புச் சாயவகை ; ஒரு புடைவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்காவிமண். 1. Reddish ochre; சிவப்புச்சாயவகை. 2. Reddish colour made from the centurukkam flower; . 3. See சந்திரகாவிச்சோலை.
Tamil Lexicon
, ''s.'' A kind of radish color made from the செநதுருக்கம் flower or Bastard saffron. Carthamus tinctorius. Ains. v. 2. p. 364. 2. A reddish ochre, செங்காவிமண். 3. A kind of red cloth, ஓர்வகைப்புடவை. ''(c.)''
Miron Winslow
cantira-kāvi,
n. candra +. [T. tcandurakāvi, K.M. candrakāvi.] (W.)
1. Reddish ochre;
செங்காவிமண்.
2. Reddish colour made from the centurukkam flower;
சிவப்புச்சாயவகை.
3. See சந்திரகாவிச்சோலை.
.
DSAL