சந்தனவெற்பு
sandhanavetrpu
சந்தனமரம் உண்டாகும் மலை ; பொதியமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சந்தனமரம் உண்டாகும் மலை] பொதியமலை.(திருவிளை.பழியஞ்.23.) Potiya-malai, as the mountain noted for sandal trees;
Tamil Lexicon
cantaṉa-veṟpu,
n. id. +.
Potiya-malai, as the mountain noted for sandal trees;
[சந்தனமரம் உண்டாகும் மலை] பொதியமலை.(திருவிளை.பழியஞ்.23.)
DSAL