Tamil Dictionary 🔍

கேத்துவாரி

kaethuvaari


புன்செய்விளைவில் குடியானவனும் சர்க்காரும் பாகஞ் செய்துகொள்ளுமுன் கோயில்களுக்குக் கொடுக்கும் பாகம். (G. Tn. D. i, 313.) Portion taken as temple revenue from the gross produce of dry lands, before a division of the yield is effected between the ryot and Goverment;

Tamil Lexicon


kēttu-vāri,
n. U. khētwāri.
Portion taken as temple revenue from the gross produce of dry lands, before a division of the yield is effected between the ryot and Goverment;
புன்செய்விளைவில் குடியானவனும் சர்க்காரும் பாகஞ் செய்துகொள்ளுமுன் கோயில்களுக்குக் கொடுக்கும் பாகம். (G. Tn. D. i, 313.)

DSAL


கேத்துவாரி - ஒப்புமை - Similar