Tamil Dictionary 🔍

சத்தபுரி

sathapuri


மதுரை , அயோத்தி , மாயை ; காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை என்னும் ஏழு புண்ணிய நகரங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை, என்ற ஏழு புண்ணிய நகரங்கள். (சங். அக.) The seven sacred cities, viz., Ayōtti, Maturai, Māyai, Kāci, Kāci, Avanti, Tuvārakai;

Tamil Lexicon


, ''s.'' The seven sacred cities. See புரி.

Miron Winslow


catta-puri,
n. saptan+.
The seven sacred cities, viz., Ayōtti, Maturai, Māyai, Kāci, Kānjci, Avanti, Tuvārakai;
அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை, என்ற ஏழு புண்ணிய நகரங்கள். (சங். அக.)

DSAL


சத்தபுரி - ஒப்புமை - Similar