Tamil Dictionary 🔍

சத்தகன்னிகை

sathakannikai


அபிராமி , இந்திராணி , கௌமாரி , காளி , நாராயணி , மயேசுவரி , வராகி என்னும் ஏழு மாதர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சத்தமாதர். (சங். அக.)

Tamil Lexicon


--சத்தமாதர்கள், ''s.'' The seven famous goddess, or Saktis. See மாதர். ''(c.)''

Miron Winslow


catta-kaṉṉikai,
n. saptan +.
See சத்தமாதர். (சங். அக.)
.

DSAL


சத்தகன்னிகை - ஒப்புமை - Similar