Tamil Dictionary 🔍

சதுரங்கசேனை

sathurangkasaenai


யானை , குதிரை , தேர் , காலாள் சேர்ந்த நால்வகைப் படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஜ ரத துரக பதாதி என்னும் நான்கு பகுதிகளையுடைய சேனை. சதுரங்கசேனையுடனே வந்ததோர் வாழ்வும் (தாயு. தேசோமயா. 3). A complete army consisting of four divisions, viz., elephants, chariots, cavalry and infantry;

Tamil Lexicon


--சதுரங்கதானை, ''s.'' As ச துரங்கம், 1.

Miron Winslow


caturaṅka-cēṉai,
n. சதுரங்கம்+.
A complete army consisting of four divisions, viz., elephants, chariots, cavalry and infantry;
கஜ ரத துரக பதாதி என்னும் நான்கு பகுதிகளையுடைய சேனை. சதுரங்கசேனையுடனே வந்ததோர் வாழ்வும் (தாயு. தேசோமயா. 3).

DSAL


சதுரங்கசேனை - ஒப்புமை - Similar