Tamil Dictionary 🔍

சதாயுசு

sathaayusu


முதிர்ந்தவன் ; நூறுவயதுள்ளோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நூறு வயதுள்ளோன்] வயது முதிர்ந்தவன். Ripe old man, as having lived hundred years;

Tamil Lexicon


catāyucu,
n. šatāyus.
Ripe old man, as having lived hundred years;
[நூறு வயதுள்ளோன்] வயது முதிர்ந்தவன்.

DSAL


சதாயுசு - ஒப்புமை - Similar