சதாசிவன்
sathaasivan
அநுக்கிரக சிவமூர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அநுக்கிரக கிருத்தியஞ் செய்யுஞ் சிவமூர்த்தி. šiva, in His highest form, one of five karttākkaḷ, q.v.;
Tamil Lexicon
, ''s. Sadasiva;'' the first and the highest of the five forms assumed by Siva; [''ex'' சிவம், auspicious.]
Miron Winslow
catācivaṉ,
n. sadāšiva.
šiva, in His highest form, one of five karttākkaḷ, q.v.;
அநுக்கிரக கிருத்தியஞ் செய்யுஞ் சிவமூர்த்தி.
DSAL