சதாசிவம்
sathaasivam
ஐந்து கர்த்தாக்களுள் முதல்வராய் உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம் ; உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்ச கர்த்தாக்களில் முதல்வராய் உயிர்களுக்கு அருள்செய்யும் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம். (சி. சி.1, 65.) 1. (šaiva.) Manifestation of šiva bestowing grace upon sentient beings, highest of five karttākkaḷ, q.v., one of nine civa-pētam, q.v.; சவுக்காரம். (தஞ். சர. iii, 51.) Soap; உருவாய் விளங்குதற்கு முன் உயிர்களின் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருமாகிய முர்த்தம். சிவம் சத்திநாதம் விந்து சதாசிவந் திகழுமீசன் (சி.சி.2,74). 2. (šaiva.)Manifestation of šiva when dsigning the salvation of souls, before He assumes visible forms for the purpose;
Tamil Lexicon
சதாசிவன், முடியாநன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Eternal felicity, முடிவி லாநன்மை. 2. Deity or Siva in the exercise of benevolence towards senti ent beings, the highest of பஞ்சகர்த்தாக்கள்; also the state of Siva, when design ing the salvation of souls before he assumed visible forms for that purpose, சதாசிவத்துவம். See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். ''Sa. S'adasiva.''
Miron Winslow
catācivam,
n. sadāšiva.
1. (šaiva.) Manifestation of šiva bestowing grace upon sentient beings, highest of five karttākkaḷ, q.v., one of nine civa-pētam, q.v.;
பஞ்ச கர்த்தாக்களில் முதல்வராய் உயிர்களுக்கு அருள்செய்யும் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம். (சி. சி.1, 65.)
2. (šaiva.)Manifestation of šiva when dsigning the salvation of souls, before He assumes visible forms for the purpose;
உருவாய் விளங்குதற்கு முன் உயிர்களின் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருமாகிய முர்த்தம். சிவம் சத்திநாதம் விந்து சதாசிவந் திகழுமீசன் (சி.சி.2,74).
catācivam
n.
Soap;
சவுக்காரம். (தஞ். சர. iii, 51.)
DSAL